Some more useful information:
Tamil has (12+18+216+1 = 247) letters in all.
Vowels உயிர் எழுத்துக்கள் (12)
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள
Consonants மெய் எழுத்துக்கள் (18 )
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற் .ன்
இந்த பதினெட்டு எழுத்துக்களும் ( + அ) தான், வல்லினம், மெல்லினம், இடையினம் என பிரித்து எழுதினோம். அதற்கு அடிப்படி காரணம், அதை உச்சரிக்கும் விதம், அதில் உள்ள அழுத்தம். These are the eighteen that we split into Vallinam, mellinam, and idai-yinam, based on the sound of their pronounciation and the strength.
உயிர் + மெய் சேர்ந்து, உயிர் மெய் எழுத்துக்கள். (12 x 18 = 216)
உதாரனமாக, க்+அ = க, க் + ஆ = கா.. இதைப் போலவே 18 , 12 மெய் எழுத்துக்களுடன் இணைந்து, 216 உயிர் மெய் எழுத்துக்கள் உள்ளது.
கடைசியாக, ஆயுத எழுத்து. (மணிரத்னம் அவர்களின் அடுத்த படத்தைப் பற்றி பேச வில்லை. தமிழ் எழுத்தை கூறினேன்.

Comments