படித்ததில் பிடித்தது - வேண்டுதல்

படித்ததில்

பிடித்தது - வேண்டுதல்

திரைப்படம் எடுக்கணும்
தொலைகாட்சி தொடங்கணும்
பத்திரிகை நடத்தணும்,
பாராளுமன்றம் போகணும்
மந்திரியாகணும்
மாநிலம் ஆளணும்
கடவுளே! என்னை
அடுத்த ஜென்மத்திலாவது
முதல்வரின் பேரனாக்கு!

Comments